Om Kali Bhagavathi Amman Temple

Print

Is Om Kali Bhagavathi Amman Temple incorrect or missing key business information? Update your Hotfrog listing today.

Contact details Are these details correct?

Address: 1, 515, Ponniamman Koil Street Iyyappanthangal Near Ramachandra Hospital, Chennai 600 054, Tamil Nadu

Email Business

About Om Kali Bhagavathi Amman Temple

பிரம்மாவை நினைத்து பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வருகிறார். பிரம்மா அங்கு தோன்றி தரிகாசூரா உன் தவத்தை பாராட்டுகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பிரம்மா பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும் எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்து உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் 16 வயது நிரம்பிய கண்ணி பெண்ணால் எனக்கு அழிவு ஏற்படும் வகையில் வரம் தர வேண்டும் என்று கூறினான்

Is Om Kali Bhagavathi Amman Temple in 1, 515, Ponniamman Koil Street Iyyappanthangal Near Ramachandra Hospital, Chennai Tamil Nadu 600 054 your business? Claim your listing and attract more leads by adding more content, photos and other business details.

We have more Pooja services in Chennai Tamil Nadu available on Hotfrog INDIA. You can update your search for Chennai Pooja by location, keyword or service options.

More companies in Chennai Tamil Nadu, 600 054, INDIA

Small Business Hub

Sharing tips, ideas and advice to help grow your small business.

View the Small Business Hub

Your profile without ads

Have you considered upgrading to Hotfrog AdVantage? No competitor advertising means exclusive focus on your business. You take centre stage.

Find out more

[2949598]